நாளை நமதே- விமர்சனம்
சாதியவாதம் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் இக்காலத்தில் நாளை நமதே ஒரு முக்கியமான படமாக வந்துள்ளது சிவசங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் வாழ்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊர் அடங்கிய தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கிறது …
நாளை நமதே- விமர்சனம் Read More