மைசா! அதிர வைக்கும் டீசர் அப்டேட்!
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். “நான் சோர்ந்துவிட்டேன், நான் …
மைசா! அதிர வைக்கும் டீசர் அப்டேட்! Read More