முனியாண்டி விலாஸ்- நூல் விமர்சனம்

சில கவிதைகள் காட்சிகளாக விரிந்து நமக்கு படம் காட்டும்..சில கவிதைகள் பாடம் புகட்டும்…யுகபாரதி அண்ணனின் கவிதைகள் பாடத்தைச் சொல்வதோடு பட்டதையும் படுவதையும் பட்டென சொல்லக்கூடியவை இந்தநூலில் வெயில்பாடம் என்ற தலைப்பில் சில வரிகள் வியர்வை போல மதிப்புமிக்கவை /தேகத் திருவோட்டில் வேர்வைக் …

முனியாண்டி விலாஸ்- நூல் விமர்சனம் Read More