எம்.எஸ். அம்மா இசையின் சக்தி- கமல்

பாரத ரத்னா எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் தயாராகும் இப்படத்தை நேற்று நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் க்ளாப் அடித்து துவங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில்,  ” நான் …

எம்.எஸ். அம்மா இசையின் சக்தி- கமல் Read More