மெளன மொழிகள் படத்திற்கு திருமாவளவன் சூட்டிய புகழாரம்

நேற்று சென்னையில் மெளன மொழிகள் எனும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரை வாழ்த்தி தொல். திருமாவளவன் பேசியதாவது, ‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். …

மெளன மொழிகள் படத்திற்கு திருமாவளவன் சூட்டிய புகழாரம் Read More