‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாறுவேஷம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. …
‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது Read More