விரைவில் திரையில் “லவ் ப்ராஜெக்ட்”!
இளம் இயக்குநரும் நடிகருமான D.I. கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “LOVE PROJECT” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள D.I. கபில், தற்போது …
விரைவில் திரையில் “லவ் ப்ராஜெக்ட்”! Read More