குறிஞ்சி மலர்- நூல் விமர்சனம்

65 வருடங்களுக்கு முன் வந்த நாவல். அதனால் அந்த காலத்து கலாச்சாரமும் மொழிநடையும் இப்போது வாசிக்கையில் சற்று அந்நியமாகத் தான் தெரிகிறது. இருப்பினும் கதையின் ப்ளோ அட்டகாசம்! அறம் பிறழா எழுத்தாளரின் மகள் பூரணி. தாயும் தந்தையும் இரு தம்பிகள் ஒரு …

குறிஞ்சி மலர்- நூல் விமர்சனம் Read More