குமார சம்பவம்- விமர்சனம்

ஒரு கொலை! அதைத் தொடரும் இன்வெஸ்டிகேஷனை ஜாலியான ட்ரீட்மெண்டில் சொல்லியுள்ளார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் ஹீரோ குமரன் வீட்டில் சமூகப்போராளி குமரவேல் கொல்லப்பட்டு கிடக்கிறார். குமரன் குடும்பம் தான் கொலை செய்திருக்க கூடும் என்ற பார்வையில் விசாரணையைத் துவங்குகிறார் இன்ஸ்பெக்டர் சிவா. …

குமார சம்பவம்- விமர்சனம் Read More

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். நடிகரும் …

நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’! Read More