நம்பிக்கை அளித்த காயல் ஆடியோ லாஞ்ச்
காயல் படத்தின் இசை வெளியீட்டு விழா படம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி …
நம்பிக்கை அளித்த காயல் ஆடியோ லாஞ்ச் Read More