கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம்
“பெறப்பப் பெரட்டிப் போட்ட மாதிரி இருக்கணும் சாமி சாவு. பெறக்கறப்ப பெறக்குற உசுரு அழுதுக்கிட்டே வருது; இருக்குற உசுருக சிரிக்குது. சாகிறப்ப சாகிற உசுரு சிரிச்சுக்கிட்டே போகணும்; இருக்குற உசுருக அழுகணும். அதான் சாமி நல்லசாவு.” காலஞ்செத்த கருவாச்சி ஞானம் தேடி …
கருவாச்சி காவியம் – நூல் விமர்சனம் Read More