காந்தாரா படத்தின் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. …
காந்தாரா படத்தின் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More