கன்னி- நூல் விமர்சனம்!
“உதட்டில் சுடர்ந்த உன் உயிரின் இளவெயிலை உனக்குத் தெரியாமல் உறிஞ்சி சூரியனானேன் தெரிந்ததும் திடுக்கிட்டாய் வானத்தை நோக்கி நீ கோபத்தில் எறிந்த கற்கள் மேகத்தை தாண்டியதும் விண்மீன்களாயின” ஒரு குட்டியான இன்பச்சேர்க்கை நிகழ்ந்தபின் இந்தக் கதையின் நாயகன் சந்தனப்பாண்டி இப்படியொரு கவிதை …
கன்னி- நூல் விமர்சனம்! Read More