துல்கரின் ‘காந்தா’ படத்தின் ‘பனிமலரே…’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் …
துல்கரின் ‘காந்தா’ படத்தின் ‘பனிமலரே…’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது Read More