வித்தியாச கதைக்களத்துட இரும்புத் தோட்டம் திரைப்படம்!
முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் இது. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ …
வித்தியாச கதைக்களத்துட இரும்புத் தோட்டம் திரைப்படம்! Read More