ஜிவி பிரகாஷ் சீனு ராமசாமி கூட்டணியின் ’இடிமுழக்கம்’ அப்டேட்!

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ …

ஜிவி பிரகாஷ் சீனு ராமசாமி கூட்டணியின் ’இடிமுழக்கம்’ அப்டேட்! Read More