ஹோமரின் இலியட்- நூல் விமர்சனம்!
எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் பேருரைகள் புதியதலைமுறை வாசகர்களுக்கு நல்லதொரு இலக்கிய வாசல். அவரது ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ உரையை ஒருமுறை கேட்டுள்ளேன். அவரின் இலியட் குறித்த உரை கேட்க ஆசை. அதை இதோ இந்த புத்தகம் மூலமாக தீர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் ஓடிஸி …
ஹோமரின் இலியட்- நூல் விமர்சனம்! Read More