ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் “ஃபிளாக்”!
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக்.இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர்.படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.. இப்படத்தில் கொட்டுக்காளி, இட்லி …
ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் “ஃபிளாக்”! Read More