எனிமி ஆப் தி ஸ்மக்ளர்- விமர்சனம்
மனித வாழ்வின் மகத்தான பாதையை மலிவான பாதையாக மாற்றுவதே போதை கலாச்சாரம் தான். அதன்பின்னணியில் ஒரு கதையைப் பின்னியுள்ளார் இயக்குநர் T.சமயமுரளி எத்தகைய கொடுமையையும் நிகழ்த்திக் காட்டும் வல்லமை அளவற்ற வறுமைக்கு உண்டு. அப்படியொரு வறுமைக்குள் சிக்கியுள்ளனர் இரு இளைஞர்கள். அவர்களை …
எனிமி ஆப் தி ஸ்மக்ளர்- விமர்சனம் Read More