நான் இங்கு தான் பிறந்தேன் பாலகிருஷ்ணா உருக்கம்!
தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்நடிகர் ஒய் ஜி …
நான் இங்கு தான் பிறந்தேன் பாலகிருஷ்ணா உருக்கம்! Read More