பத்தா சக்சஸ் மீட்டில் அட்லீ கொடுத்த அப்டேட்!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லீ தயாரித்த பத்தா படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப்படம் சென்றவாரம் வெளியாகி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றுப் படக்குழு அந்த வெற்றியைக் கொண்டாடியது. வெற்றிவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது, “எப்படி இருந்தாலும், எப்படிப் …

பத்தா சக்சஸ் மீட்டில் அட்லீ கொடுத்த அப்டேட்! Read More

பத்தா காலம் கடந்தும் நிற்கும்- அட்லீ

சத்யபாமா கல்லூரியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள பத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது, “முதலில் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அனைவரிடமும் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக்கொள்கிறேன். ‘பத்தா’ எனக்கு …

பத்தா காலம் கடந்தும் நிற்கும்- அட்லீ Read More

“மியூ” எனப் பெயர் சூட்டிய அட்லீ,ப்ரியா தம்பதி!

தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, குழந்தையின் …

“மியூ” எனப் பெயர் சூட்டிய அட்லீ,ப்ரியா தம்பதி! Read More

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் …

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! Read More

“ராக்கா”- அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர்!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், …

“ராக்கா”- அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர்! Read More

அட்லீ – பிரியா தம்பதியர்க்கு அடுத்த வரவு!

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ – திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான …

அட்லீ – பிரியா தம்பதியர்க்கு அடுத்த வரவு! Read More

சன் பிக்சர்ஸ்-அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

நூறு கோடி… இருநூறு கோடி… ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் …

சன் பிக்சர்ஸ்-அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்! Read More