முதல்வர் வெளியீட்ட துரோகம் பழகு பட போஸ்டர்!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை …
முதல்வர் வெளியீட்ட துரோகம் பழகு பட போஸ்டர்! Read More