நொய்டாவில் சர்வதேச திரைப்பட நகரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா!

நொய்டாவில் அமைய இருக்கும் சர்வதேச திரைப்பட நகரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு உ.பி. முதலமைச்சர் ஆகியோரை தயாரிப்பாளர் திரு. போனி கபூர் கேட்டுக் கொண்டார். இந்த திரைப்பட நகரத்தின் முதல் …

நொய்டாவில் சர்வதேச திரைப்பட நகரத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா! Read More

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் !

உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான …

உத்தரப்பிரதேசத்தில் உருவாகும் திரைப்பட நகரம் ! Read More