கவனம் ஈர்த்த Bloody Politics டீசர்!

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘Bloody Politics’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை …

கவனம் ஈர்த்த Bloody Politics டீசர்! Read More

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ராஜு முருகன்!

கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. …

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ராஜு முருகன்! Read More