அங்கீகாரம் 1000% மகிழ்வைத் தந்தது- KJR

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், …

அங்கீகாரம் 1000% மகிழ்வைத் தந்தது- KJR Read More

அங்கீகாரம்-விமர்சனம்

ஒடுக்கப்பட்ட பின்னணியிலுள்ள ஒரு அத்லெட் வீரர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நடத்தும் சட்டப்போராட்டமே இந்த அங்கீகாரம் சென்னையில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளார் அத்லெட் வீரரான நாயகன் KJR. அவரின் அம்மா தூய்மைப் பணியாளர். தங்கை வழக்கறிஞர் ட்ரைனிங்கில் இருப்பவர். ஹீரோ …

அங்கீகாரம்-விமர்சனம் Read More

U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்”!

ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” …

U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்”! Read More

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் “அங்கீகாரம்”  பட பாடல்!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ …

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் “அங்கீகாரம்”  பட பாடல்! Read More

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் …

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More