மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு ‘ஆண்ட’!

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. …

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு ‘ஆண்ட’! Read More