ஜிவி நடிக்கும் அன்புடன் மகி!

இம்மார்டல் படத்திற்குப் பின் ஜிவி நடிக்கும் புதியபடத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் …

ஜிவி நடிக்கும் அன்புடன் மகி! Read More