அரசுக்கு நன்றி தெரிவித்த ரேச்சல் ரெபேக்கா!

வணக்கம். கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை (சிறந்த துணை நடிகை ) முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய இந்த அங்கீகாரத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் படக் குழுவினருக்கும் மற்றும் மாநில திரைப்பட குழுவினருக்கும் என் …

அரசுக்கு நன்றி தெரிவித்த ரேச்சல் ரெபேக்கா! Read More