வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படம்!

அரசியல் தலைவர்களின் பாராட்டு பெற்ற வகையிலும் வாக்காளர்களின் மனசாட்சியைக் கேள்வி கேட்டு உலுக்கிடும் வகையிலும் ‘பிச்சை’ என்கிற பெயரில் ஒரு குறும்படம் உருவாகியுள்ளது. பத்து நிமிடங்களுக்குள் பார்ப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் குறும்படத்தை சி .மகேந்திரன் மற்றும் ஸ்ரீ ஜெகம் …

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் ‘பிச்சை’ குறும்படம்! Read More