சுற்றுச்சூழல் பாதுகாப்பது மக்கள் கடமை நடிகர் சௌந்தரராஜா!
நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மரங்கள் நடுதல், ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு …
சுற்றுச்சூழல் பாதுகாப்பது மக்கள் கடமை நடிகர் சௌந்தரராஜா! Read More