சிபிராஜ் தயாரித்து நடிக்கும் ‘ஜீப்ரா’ படத்தின் அப்டேட்!
‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், …
சிபிராஜ் தயாரித்து நடிக்கும் ‘ஜீப்ரா’ படத்தின் அப்டேட்! Read More