ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ !
சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக …
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ ! Read More