எதிரெதிரே நிற்கும் கரீனா கபூர் கான் பிருத்விராஜ் சுகுமாரன்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் …

எதிரெதிரே நிற்கும் கரீனா கபூர் கான் பிருத்விராஜ் சுகுமாரன்! Read More