ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் “அங்கீகாரம்” பட பாடல்!
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ …
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் “அங்கீகாரம்” பட பாடல்! Read More