ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் …
ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்! Read More