யோலோ- விமர்சனம்
காதல் படமாக துவங்கி பேய் படமாக பயணித்து எமோஷ்னல் படமாக முடிகிறது யோலோ ஹீரோ தேவ் ஹீரோயின் தேவிகா, இருவருக்கும் தெரியாமலே இவர்களுக்கு திருமணம் நடந்ததாக கதையில் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் இவர்கள் ரூபத்தில் வாழ்கிற அந்த இருவர் யார்? என்ற கேள்வி …
யோலோ- விமர்சனம் Read More