பிஸி நடிகராக மாறும் சித்ரா லட்சுமணன்

கோலிவிட் டைரி எனப்படும் சித்ரா லட்சுமணன் தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார், தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் …

பிஸி நடிகராக மாறும் சித்ரா லட்சுமணன் Read More