இந்தியா அட்டைப் படத்தை அலங்கரிக்கும் அல்லு அர்ஜுன்!

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஷோஸ்டாப்பர்ஸ் 2026 சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான அவரது திரைப்பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக …

இந்தியா அட்டைப் படத்தை அலங்கரிக்கும் அல்லு அர்ஜுன்! Read More

பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அல்லு அர்ஜுன்!

‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸை’ பிரம்மாண்டமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார். …

பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அல்லு அர்ஜுன்! Read More

அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில், நட்புகள்கூட வெறும் நினைவுகளாக மட்டுமே மாறிவிடுகின்றன. ஆனால், சிலர் மட்டும் உண்மையான வெற்றி என்பது உச்சத்தை அடைவது மட்டுமல்ல, தங்களுடன் பயணித்தவர்களையும் அந்த உயரத்திற்குக் கொண்டு செல்வதுதான் …

அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ் Read More

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் நடிகர் அல்லு அர்ஜுன் அன்பு பகிர்வு!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட சுமார் 1000 அல்லு அர்ஜுன் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டார். அன்பும், ஒற்றுமையும் …

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் நடிகர் அல்லு அர்ஜுன் அன்பு பகிர்வு! Read More

அல்லு அர்ஜுன் பட இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன. …

அல்லு அர்ஜுன் பட இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி! Read More

கவனம் ஈர்த்த அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!

‘ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் …

கவனம் ஈர்த்த அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்! Read More

“ராக்கா”- அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர்!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், …

“ராக்கா”- அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர்! Read More

அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் தொடங்கிய (AAFA) HPV தடுப்பூசி முகாம்

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நலன் மற்றும் …

அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் தொடங்கிய (AAFA) HPV தடுப்பூசி முகாம் Read More

‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்த அல்லு அர்ஜுன்

இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய …

‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்த அல்லு அர்ஜுன் Read More

அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதியபடம்!

இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் …

அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் இணையும் புதியபடம்! Read More