ஆதி வாயில்- நூல் விமர்சனம்
“தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் தீயின் உடல் ஒருபோதும் மரிப்பதில்லை” இந்த வரிகளுக்காகவே இந்தநூலை உச்சிமுகராலம். தீ பற்றிய கவிதையில ஒரு பூவும், பூ பற்றிய கவிதையில தீயும் இருக்கும் குட்டிரேவதி கவிதைகளில். பொதுவா நவீனக்கவிதைகள்னா நமக்கு ரொம்ப அலர்ஜி. …
ஆதி வாயில்- நூல் விமர்சனம் Read More