க்ரைம் திரில்லர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள ஆகன்யா!
தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் ஆகான்யா திரைப்படம். இப்படத்தை ஜவஹர் பரமசிவம் இயக்குகிறார். இத்திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT கம்பெனி மற்றும் MALL-களில் படமாக்கப்பட்டுள்ளளது இப்படத்தின் நாயகிகளாக …
க்ரைம் திரில்லர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள ஆகன்யா! Read More