1729/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை

ஒருத்தங்களோட வார்த்தை மட்டுமல்ல அவங்க வாழ்க்கையும் ஒரு நம்பிக்கையைத் தந்துட்டு போணும். இந்த புக்ல மரணம் கூட நம்பிக்கையைத் தந்துட்டு போகுது. அழ.வள்ளியப்பாவைத் தாண்டி குழந்தைகங்க இலக்கியம் படிச்சதே இல்லை. தோழன் தினேஷ் ராம் வம்படியா இதைப்படிச்சே ஆகணும்னு தந்தாப்ல. எனக்குப் …

1729/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை Read More