கோலாகலமாக அறிமுகமானது பராசக்தியின் உலகம்

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் …

கோலாகலமாக அறிமுகமானது பராசக்தியின் உலகம் Read More

‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ புதிய தொடரின் அறிமுகம்

’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த …

‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ புதிய தொடரின் அறிமுகம் Read More

பறந்து போ படம் பரிசைத் தட்டியது!

தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த …

பறந்து போ படம் பரிசைத் தட்டியது! Read More

யாமம்- நூல் விமர்சனம்

வாசனையின் இரவுகள் காமத்தின் வாசல்களாகும். காமம் கிளர்த்தும் அத்தரின் வரலாற்றோடு துவங்குகிறது நாவல். அப்துல் கரீம் என்ற குடும்பத்தின் வாயிலில் நுழைத்து நம்மை யாமத்தித்குள் அழைத்துச் செல்கிறார் எஸ்.ரா.. ஆஹா என்னவொரு அனுபவம் அந்திமழை யூட்யூப் சேனலுக்காக பவா செல்லத்துரை அவர்களை …

யாமம்- நூல் விமர்சனம் Read More

உப்பு வண்டிக்காரன்- நூல் விமர்சனம்

கவர்னர் தன் பக்கத்து வீட்டுச்சாவுக்குச் செல்கிறான். மறுநாள் சுதாகாரத்துறை வருகிறது. கவர்னரையும் அவன் அப்பா அம்மா உள்பட ஊரில் சிலரையும் வண்டியில் அள்ளிப்போட்டுச் செல்கிறது. அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டு, கவர்னர் அவன் அப்பா அம்மா மற்றும் சிலருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது. …

உப்பு வண்டிக்காரன்- நூல் விமர்சனம் Read More

ரேஜ் படத்தின் முதல் பார்வை வெளியானது

இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் வாடகை …

ரேஜ் படத்தின் முதல் பார்வை வெளியானது Read More

ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much’!

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநரும், …

ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much’! Read More

யுவன் சங்கர் ராஜா குரலில், மின்னு வட்டம் பூச்சி!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” …

யுவன் சங்கர் ராஜா குரலில், மின்னு வட்டம் பூச்சி! Read More

விருதினை பெற்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்!

தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT …

விருதினை பெற்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்! Read More

“FRAME & FAME”திரைப்பட விருது விழா!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸ். தமிழ் திரைப்பட வரலாற்றை டிஜிட்டல் ஆவணமாகப் பாதுகாப்பது, அதே …

“FRAME & FAME”திரைப்பட விருது விழா! Read More