‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, …

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று …

‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்! Read More

பிரபுதேவாவின் வாரிசு அறிமுகமாகும் இசை ஆல்பம்!

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி …

பிரபுதேவாவின் வாரிசு அறிமுகமாகும் இசை ஆல்பம்! Read More

ஈழத்து வாழ்வை சொல்லும் ‘நீளிரா’!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ …

ஈழத்து வாழ்வை சொல்லும் ‘நீளிரா’! Read More

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சம்பாலா’ !

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் …

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சம்பாலா’ ! Read More

‘காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”. இப்படம் …

‘காளிதாஸ் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Read More

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம்

நாலு வார்த்தை கூடுதலா சொல்லி தட்டிக் கொடுத்தா ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல..பதிலுக்கு அன்பும் பொருளும் கூடத்தான் செய்யும்… பிரச்சனை கிளம்பும் போதே கிள்ளியெறியும் குணம் வாய்த்தவள் ஸ்ரீதேவி கடாட்சம்… பிரச்சனையின் வேரை அறியாமல் கிளைகள் போடும் ஆட்டத்தை வைத்துக் கணக்குப் போட்டால் …

திருமணமான என் தோழிக்கு- நூல் விமர்சனம் Read More

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம்

ஓஷோவின் மாஸ்டர் பீஸ் இந்த நூல்🔥🔥 தலைப்பு மட்டுமல்ல..ஒவ்வொரு பக்கமும் அதியற்புதம்💯 நினவாகா என்ற பெளத்த கவிஞருக்கும் இக்குயு எனும் ஞானிக்குமான உரையாடலும், அந்த உரையாடலை வைத்து ஓஷோ எடுக்கும் தத்துவப்பாடமும் நூலின் இறுதிப்பக்கங்களில் வருகிறது. மிகச்சிறந்த வாழ்க்கைத் தரிசனம் அந்த …

புல் தானாகவே வளர்கிறது- நூல் விமர்சனம் Read More

கமல்ஹாசனை கெளரவப்படுத்திய தெலுங்கானா அரசு!

‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் …

கமல்ஹாசனை கெளரவப்படுத்திய தெலுங்கானா அரசு! Read More

நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். …

நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்! Read More