25 Years Finished! Jeppiaar college

சென்னை, ஆகஸ்ட் 12, 2025: கல்வி மற்றும் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ஜேப்பியர் பொறியியல் கல்லூரி தனது 25ஆவது வருடம் என்ற மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்வு பிரமாண்டம், தொலைநோக்கு மற்றும் எதிர்காலத்திற்கான திட்டமிடலுடன் நடந்தது. இந்த நிகழ்வில், கல்வித்துறையில் …

25 Years Finished! Jeppiaar college Read More

ZEE5 இல் சாதனை படைத்த “மாமன்” !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக …

ZEE5 இல் சாதனை படைத்த “மாமன்” ! Read More

செம்பொழில் – சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா !

சென்னையின் மையப்பகுதியான YMCA மைதானம், நந்தனத்தில் ஆகஸ்ட் 21 முதல் 24, 2025 வரை நடைபெறும் கிராம திருவிழா ‘செம்பொழில்’. தொண்டைமண்டலம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழாவிற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உழவன் அறக்கட்டளை ஆதரவு கொடுக்கிறது. தமிழ் …

செம்பொழில் – சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா ! Read More

சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’!

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா …

சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’! Read More

தென் தமிழகத்தை உலுக்கிய ” நெல்லை பாய்ஸ் “!

” அருவா சண்ட ” படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக முற்றிலும் புது முகங்களை வைத்து தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து ” நெல்லை பாய்ஸ் ” என்ற படத்தை …

தென் தமிழகத்தை உலுக்கிய ” நெல்லை பாய்ஸ் “! Read More

சூர்யா மேல் எனக்கு கிரஷ் இருந்தது

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய …

சூர்யா மேல் எனக்கு கிரஷ் இருந்தது Read More

ஹாரர் நறுவீ ஆகஸ்டில் 29-ல் வெளியாகிறது

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் …

ஹாரர் நறுவீ ஆகஸ்டில் 29-ல் வெளியாகிறது Read More

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பர்தா டிரைலர்

‘பர்தா’ திரைப்படம் த்ரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது டிரைய்லரின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரைய்லரில் பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி …

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பர்தா டிரைலர் Read More

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வரும் அதர்ஸ்

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், …

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வரும் அதர்ஸ் Read More

சென்னையில் நடைபெறவுள்ள புதுமையான இசை நிகழ்ச்சி

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், …

சென்னையில் நடைபெறவுள்ள புதுமையான இசை நிகழ்ச்சி Read More