ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

’96 ‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‌ இதனை தமிழ் …

ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! Read More

என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து …

என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்! Read More

பாசிட்டிவாக தொடங்கியது ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, …

பாசிட்டிவாக தொடங்கியது ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ Read More

ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் …

ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

இரண்டாம் ஆட்டம் எப்படி லிங்கம் வெப்சீரிஸ் ஆனது? – லக்ஷ்மி சரவணக்குமார்

ஜுனியர் விகடன் இதழில் தொடராக வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்த தொடர்கதை தற்போது லிங்கம் எனும் வெப்சீரிஸாக வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக சமீபத்தில் ஒரு பிரஸ்மீட் நடைபெற்றது. அதில் லிங்கம் வெப்சீரிஸின் இயக்குநர், “லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட …

இரண்டாம் ஆட்டம் எப்படி லிங்கம் வெப்சீரிஸ் ஆனது? – லக்ஷ்மி சரவணக்குமார் Read More

அந்தரன்- விமர்சனம்

சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு இரண்டாவது முறையாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் பிரஜனுக்கு இந்த அந்தரன் கை கொடுக்குமா? நாயகி இவானா வருணை திருமணம் செய்யவிருக்கும் சில இளைஞர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள். கொலைகளைச் செய்தவர் யார் என கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான …

அந்தரன்- விமர்சனம் Read More

“குட் நியூஸ்”திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. *”குட் நியூஸ்” (GOOD NEWS)* என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் …

“குட் நியூஸ்”திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! Read More

சிங் கீதம்- விமர்சனம்

90 வயதுக்கு மேல் ஒரு படைப்பாளி வித்தியாசமான படம் ஒன்றைத் தந்திருக்கிறார். யெஸ் சங்கீதம் சீனிவாச ராவ் படைத்தருளியுள்ள படமிது. நம்மூர் கமல்ஹாசனை வைத்து அன்றைய காலத்தில் பேசும்படம் எடுத்தவர், தற்போது இளம் நடிகர்களை வைத்து பாடும் ஒன்றை எடுத்துள்ளார் கோல்ட் …

சிங் கீதம்- விமர்சனம் Read More

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ஜூலை 17-ல் வெளியாகிறது!

Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து”திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை …

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ஜூலை 17-ல் வெளியாகிறது! Read More

கான்சிட்டி- விமர்சனம்

ஏமாந்த நிலையிலுள்ள நால்வர் ஏமாற்றும் நிலைக்குள் செல்வதே இந்த கான்சிட்டி ஓப்பன் பண்ணா கர்நாடக மாநிலத்தில் கணவன் அர்ஜுன் தாஸ், மனைவி அன்னாபென், அண்ணன் யோகிபாபு, அம்மா வடிவக்கரசி அர்ஜுன் தாஸ் அன்னாபென் ஜோடியின் மகன் அகிலன் ஐவரும் ஹோட்டல் நடத்தி …

கான்சிட்டி- விமர்சனம் Read More