கும்கி2- விமர்சனம்

நரபலி தவறு என்ற பாடத்தை கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன் மலைவாழ் குடியிலுள்ள சிறுவன் தன் தாய் அன்பை பெறாதவன். அவனுக்கு அன்பும் நட்பும் கொடுக்க ஒரு யானை கிடைக்கிறது. அந்த யானையை தன் உடன்பிறப்பாகவே எண்ணுகிறான். சிறுவன் …

கும்கி2- விமர்சனம் Read More

ஆட்டோகிராஃப்- விமர்சனம்

டைரியைப் திருப்பிப் பார்ப்பது ஒரு வாழ்வை திரும்பிப் பார்ப்பது போல. கடந்தகாலத்தில் நடந்த இனிமையான நிகழ்வு மட்டுமல்ல..கடந்த காலத்தில் நடந்த துன்பியல் சம்பவங்கள் கூட நினைத்துப் பார்க்கும் போது சுகமான வலியைக் கொடுக்கும். ரசிகர்களுக்கு அப்படியொரு வலியை கடத்திய படம் சேரனின் …

ஆட்டோகிராஃப்- விமர்சனம் Read More

“தேரே இஷ்க் மே” படத்தின் டிரைலர் வெளியீடு!

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான ‘தேரே இஷ்க் மே’ ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. …

“தேரே இஷ்க் மே” படத்தின் டிரைலர் வெளியீடு! Read More

6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள ‘கிணறு’ !

திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் ‘புர்கா’ மற்றும் ‘லைன்மேன்’ உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து ‘கிணறு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் …

6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள ‘கிணறு’ ! Read More

ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !

LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக …

ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் ! Read More

‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்!

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ …

‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்! Read More

சித்தார்த்- ராஷி கண்ணா கூட்டணியில் ‘ரெளடி & கோ”

கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது ‘ரெளடி & கோ’ திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த …

சித்தார்த்- ராஷி கண்ணா கூட்டணியில் ‘ரெளடி & கோ” Read More

நவம்பர் 20-ல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது நடு சென்டர்!

எனர்ஜி, எமோஷன் என இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற பள்ளிக்கால கூடைப்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘நடு சென்டர்’ வெப்சீரிஸ் நவம்பர் 20 ஆம் தேதியில் இருந்து ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைய்லரில் வாழ்வில் கிடைக்கும் இரண்டாவது …

நவம்பர் 20-ல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது நடு சென்டர்! Read More

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மை டியர் சிஸ்டர்

வெவ்வேறு ஜானர்களில் பார்வையாளர்களுக்கு நெருக்கமான தரமான கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம். குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையில் விறுவிறுப்பான, எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த மற்றும் உணர்வுப்பூர்வமாக தொடர்புபடுத்திக் கொள்ளும் பல கதைகளையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பாசமலர்’ படத்தில் …

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மை டியர் சிஸ்டர் Read More

Heartbeat கொடுத்த ஆச்சர்யம்!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான A TELEFACTORY, தனது சமீபத்திய வலைத் தொடரான “Heartbeat Season 2” மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. பார்வையாளர்களும் விமர்சகர்களும் வழங்கிய பாராட்டுகளால், இந்த இரண்டாம் சீசன் கதையின் …

Heartbeat கொடுத்த ஆச்சர்யம்! Read More