“காதல் கதை சொல்லவா ” காதல் மாதத்தில் வெளியாகிறது

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ” காதல் கதை சொல்லவா” இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நகுல் இருவரும் …

“காதல் கதை சொல்லவா ” காதல் மாதத்தில் வெளியாகிறது Read More

பிரம்மாண்டமாக வந்துள்ளது திரெளபதி 2′- தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி

இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பிரம்மாண்ட கதைகளை கொடுக்க தயாரிப்பாளர்களின் ஆதரவு மிக அவசியம். அப்படியான திரைப்படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது என்றால் அதற்கு சோலா சக்ரவர்த்தி போன்ற தயாரிப்பாளர்களே முக்கிய காரணம். இன்று (ஜனவரி …

பிரம்மாண்டமாக வந்துள்ளது திரெளபதி 2′- தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி Read More

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சி!

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் …

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சி! Read More

ஆவணப்படங்களைக் கொண்டாட ஒரு விழா!

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களை வலுப்படுத்தவும், நாம் பகிர்ந்து கொள்ளும் உலகத்தைப் பற்றி அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்கவும், நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியில் …

ஆவணப்படங்களைக் கொண்டாட ஒரு விழா! Read More

திரெளபதி2 நம் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்” – மோகன் ஜி!

‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் இயக்குநராக அறியப்படும் …

திரெளபதி2 நம் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்” – மோகன் ஜி! Read More

பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்! டோவினோ birthday gift!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ …

பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்! டோவினோ birthday gift! Read More

திரெளபதி 2′ படத்தில் ஜிப்ரானின் இசை பாய்ச்சல்!

வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான ‘திரெளபதி 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த …

திரெளபதி 2′ படத்தில் ஜிப்ரானின் இசை பாய்ச்சல்! Read More

புருஷன் மூலம் இணைகிறது வெற்றிக்கூட்டணி!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை …

புருஷன் மூலம் இணைகிறது வெற்றிக்கூட்டணி! Read More

ரைஸ் ஆஃப் அசோகா படத்தின் Press meet update

கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( …

ரைஸ் ஆஃப் அசோகா படத்தின் Press meet update Read More

பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் புதியபடம் Started!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் …

பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் புதியபடம் Started! Read More