CM விஜய் பட இயக்குநர் அடுத்த Move?

சிட்டிங் CM விஜய்யை வைத்து ‘புதிய கீதை’ எனும் படத்தை எடுத்தவர் K.P ஜெகன். அவர் ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், …

CM விஜய் பட இயக்குநர் அடுத்த Move? Read More

கோந்தல் பட வெளியீட்டுச் செய்தி!

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவின் 99 ஆவது ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரைப் …

கோந்தல் பட வெளியீட்டுச் செய்தி! Read More

HELLO அறிவின் புதியபாடல்!

Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ’ (HELLO) இசை ஆல்பத்தில் தெருக்குறல் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் கூல் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல், அறிவின் இசைப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது! …

HELLO அறிவின் புதியபாடல்! Read More

பிரியாபவானி சங்கரின் ஓர் நன்றிக்கடிதம்!

டெலிவிசனிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு நல்ல நடிகையாக இன்று தமிழ்சினிமாவில் கோலோச்சுகிறார் நடிகை பிரியாபவானி சங்கர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவர் தன் வளர்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு ஓர் நன்றி அறிவிப்பை வெளியீட்டுள்ளார்.. “அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான …

பிரியாபவானி சங்கரின் ஓர் நன்றிக்கடிதம்! Read More

மக்கள் காவலன்! சமூக விடுதலை முன்னிறுத்தும் பாடல்!

சமூகவிடுதலையை முன்னிறுத்தும் பாடலொன்றை வெளியீட்டுள்ளது மக்கள் காவலன் படக்குழு பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் …

மக்கள் காவலன்! சமூக விடுதலை முன்னிறுத்தும் பாடல்! Read More

லவ் மேட்டர் படத்தின் பாடல்கள் அப்டேட்!

காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு. இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ …

லவ் மேட்டர் படத்தின் பாடல்கள் அப்டேட்! Read More

இஞ்சி வெல்லம்! ரிலீஸ் அப்டேட்!

சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் …

இஞ்சி வெல்லம்! ரிலீஸ் அப்டேட்! Read More

ஓம் படத்தை கையிலெடுத்த Future Run Up Films

இந்தியத் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில், ஃபியூச்சர் ரன் அப் ஃபிலிம்ஸ் (Future Run Up Films) நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்துகிறது. இதற்காக United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய …

ஓம் படத்தை கையிலெடுத்த Future Run Up Films Read More

200 கோடியைத் தாண்டிய சீன்! மாஸ் காட்டிய சூர்யா!

சூர்யாவிற்கு ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைக்காதா என ஆதங்கப்பட்ட ரசிகர்களுக்கு கருப்பு, விஸ்வநாதன் & சன்ஸ் படங்களைத் தொடர்ந்து சீன் படமும் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு திரையுலகில் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான …

200 கோடியைத் தாண்டிய சீன்! மாஸ் காட்டிய சூர்யா! Read More

ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’ புது அப்டேட்!

நடுவன் பட இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் …

ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’ புது அப்டேட்! Read More