வரவேற்பை பெற்று வரும் விஸ்வநாத் & சன்ஸ் டிரெய்லர்!

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர …

வரவேற்பை பெற்று வரும் விஸ்வநாத் & சன்ஸ் டிரெய்லர்! Read More

விஜய் படம் போல் மகுடம் படத்தை பார்ப்பேன் – விஷால்!

விஷால் நடித்து இயக்கிய “மகுடம்” படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது. விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஷால் பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. …

விஜய் படம் போல் மகுடம் படத்தை பார்ப்பேன் – விஷால்! Read More

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியின் குப்பி

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் …

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியின் குப்பி Read More

செய் செய்யாதே பட நிகழ்வில் ஹெச் ராஜா கொடுத்த அப்டேட் என்ன?

செய் செய்யாதே இசை நிகழ்வில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு மொத்தமும் கலந்துகொண்டது நிகழ்வில் ஹெச் ராஜா பேசியதாவது.., எனது உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. …

செய் செய்யாதே பட நிகழ்வில் ஹெச் ராஜா கொடுத்த அப்டேட் என்ன? Read More

ஆகஸ்ட் 28-ல் வெளியாகும் ‘ஹாய்’!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள …

ஆகஸ்ட் 28-ல் வெளியாகும் ‘ஹாய்’! Read More

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘மூடர் கூடம்!

*டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அள கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. …

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘மூடர் கூடம்! Read More

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை …

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ Read More

மணிகண்டன் நடிக்கும் “மக்கள் காவலன்”!

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை …

மணிகண்டன் நடிக்கும் “மக்கள் காவலன்”! Read More

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் முதல் படம் !

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா, இன்று (04.08.2026) சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், …

யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் முதல் படம் ! Read More

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் ‘ஜிடிஎன்’!

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நடிகர்கள் மாதவன், சத்யராஜ், …

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் ‘ஜிடிஎன்’! Read More