என்னவிலை படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றினார் ஜி.வி. பிரகாஷ்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத் தளங்களில் விரிவடைந்து வருகிறது. பல்வேறு திரைப்படப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், புதிய இசைத் தளங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். …

என்னவிலை படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றினார் ஜி.வி. பிரகாஷ்! Read More

ஒரிஜினல் மான்ஸ்டர்- படத்தின் மும்பை கொண்டாட்டம்!

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் …

ஒரிஜினல் மான்ஸ்டர்- படத்தின் மும்பை கொண்டாட்டம்! Read More

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய படத்தின் அப்டேட்!

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், …

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய படத்தின் அப்டேட்! Read More

விரைவில் வெளியாகும் ‘பீப்’ படத்தின் ரகசியங்கள் என்ன ?

‘கட்டு’ (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’.. இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா …

விரைவில் வெளியாகும் ‘பீப்’ படத்தின் ரகசியங்கள் என்ன ? Read More

தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடுவார்கள்- பஹத் பாசில்

கவனம் ஈர்க்கும் கதைகளை கமர்சியல் அம்சங்களோடு தருவதில் சேட்டன்கள் வல்லவர்கள். பகத்பாசில் தயாரிப்பில் நிவின்பாலி, மமிதா பைஜு நடித்த பெத்லெஹேம் குடும்ப யூனிட் திரைப்படம் மலையாளத்தில் 10 நாட்களுக்கு முன் வெளியாக சக்கைப் போடு போட்டுவருகிறது. இத்திரைப்படம் நாளைமுதல் தமிழ் பேசவிருக்கிறது. …

தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடுவார்கள்- பஹத் பாசில் Read More

‘மூன்வாக்’ – 2026 தீபாவளிக்கு வெளியீடு!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு …

‘மூன்வாக்’ – 2026 தீபாவளிக்கு வெளியீடு! Read More

I am game பிரஸ்மீட்டில் பாசிட்டிவ் வைப் கொடுத்த துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நேற்று சென்னையில் நடைபெற்ற I am game பட பிரஸ்மீட்டில் டான்ஸ் ஆடியும் பாட்டுப்பாடியும் பாசிட்டி வைப்-ல் இருந்தார். அதே வைப் மூடில் அவர் பேசியதாவது, “நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக …

I am game பிரஸ்மீட்டில் பாசிட்டிவ் வைப் கொடுத்த துல்கர் சல்மான்! Read More

‘ கோல்ட் கால்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றிருக்கிறது. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- …

‘ கோல்ட் கால்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்! Read More

லண்டனில் தொடங்கிய.திரிஷா படம்!

பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. பிரபல இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்தப் புதிய உளவியல் திகில் திரைப்படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் …

லண்டனில் தொடங்கிய.திரிஷா படம்! Read More

“மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல்

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் …

“மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் Read More